தமிழ் மரபுக் கலைஞர்கள் - நிதி திரட்டல் நிகழ்ச்சி

  • 07 Nov 2020
  • 9:00 AM - 11:00 AM
  • Online event - https://tinyurl.com/GMTS-Channel

கோவிட் - சர்வதேச பரவலின் காரணமாக நம் தமிழ் மரபுக் கலைஞர்களின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவும் விதமாக ஒரு நிதிதிரட்டல் நிகழ்ச்சியை வரும் நவம்பர் மாதம் 7ம் தேதி நிகழ்த்த தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை, உலகத் தமிழ்ச் சங்கம் - மதுரை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - சென்னை மற்றும் தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையம் - மதுரை ஆகிய நிறுவனங்களுடன் இனைந்து நம் மில்வாக்கி மாநகர தமிழ்சங்கமும் நடத்திட உரிய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இணைய வழியாக இந்த நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 


நாள்    : சனிக்கிழமை, நவம்பர் 7, 2020
நேரம் : காலை 9 மணி


நிகழ்வை காண : https://tinyurl.com/GMTS-FB (அல்லது) https://tinyurl.com/GMTS-Channel

நன்கொடை அளிக்க : http://ourgmts.org/TN-Folkartists-Fundraising  (அல்லது) https://paypal.me/GMTSWI


பண்டிகை காலத்தில் இந்த கலைஞர்களின் குடும்பத்திற்கு நம்மாலான ஒரு சிறு தொகையை நன்கொடையாய் தந்து  உதவ அனைவரையும் வேண்டுகிறோம்.Contact us

Greater Milwaukee Tamil Sangam

PO Box 1123

Brookfield, WI 53008

Email  : contact@ourgmts.org

A Registered, Non-Profit, Tax-Exempt 501 (c) (3) Organization

Powered by Wild Apricot Membership Software