Annual General Body Meeting 2025

04 Oct 02:00 PM
Until 04 Oct, 04:00 PM 2h

Annual General Body Meeting 2025

New Berlin Public Library, 15105 W Library Ln, New Berlin, WI 53151
Organized by GMTS

📅 Date: Saturday, October 4, 2025
🕑 Time: 2:00 PM – 4:00 PM
📍 Venue: New Berlin Public Library

அன்பார்ந்த GMTS உறவுகளே,

மில்வாக்கி தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

இந்த கூட்டத்தில்:

  • கடந்த ஆண்டின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை மதிப்பாய்வு செய்வது

  • வரவிருக்கும் ஆண்டிற்கான திட்டங்கள் மற்றும் முயற்சிகளைப் பகிர்வு செய்வது

  • உறுப்பினர்களின் கருத்துக்கள், ஆலோசனைகள், யோசனைகளை கேட்டு கலந்துரையாடுவது

  • மில்வாக்கி தமிழ்ச் சமூகத்தை மேலும் வலுப்படுத்துவது

உங்கள் பங்கு நமது சங்க வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது.

இலவச நுழைவு | GMTS உறுப்பினர்கள் மட்டும் 

உங்களை அனைவரையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்!

We warmly invite you to attend the Annual General Body Meeting (AGM) of the Greater Milwaukee Tamil Sangam (GMTS). This important gathering provides an opportunity to:

  • Review the activities and accomplishments of the past year

  • Discuss plans and initiatives for the upcoming year

  • Share your thoughts, ideas, and suggestions for the growth of our organization

  • Participate in strengthening our Tamil community in Milwaukee

Your voice and presence are vital to the success of GMTS, and we encourage all members to attend and engage in this meaningful discussion.

Entry is free and open to all current GMTS members.

Let’s come together to celebrate our journey, reflect on our progress, and plan for the future of GMTS.

We look forward to seeing you there!

Buy Tickets
04 Oct
$0.00
Scan QR Code
Age Group
All